Tag: புதிய நடைமுறை அமல்

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு…! புதிய நடைமுறை அமல்..!

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது அனைத்து சான்றிதழ்களையும் பிடிஎப் முறையில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற புதிய நடைமுறை  அமல்படுத்தப்பட்டுள்ளது.  டிஎன்பிஎஸ்சி தேர்வு விண்ணப்பிப்பதில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது அனைத்து சான்றிதழ்களையும் பிடிஎப் முறையில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற புதிய நடைமுறை  அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சான்றிதழ் பதிவேற்றதில் தவறு நேர்ந்தால் OTR கணக்கு மூலம் திருத்திக் கொள்ள அவகாசம் வழங்கப்படும்  என்றும், விண்ணப்பிக்கும் போது […]

#TNPSC 2 Min Read
Default Image