ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அரசியல் ரீதியாக கடுமையாக எதிர்த்தவரும், எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டவருமான அலெக்ஸி நவல்னி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆர்டிக் சிறையில் உயிரிழந்தார். இவரது மரணத்தில் பல்வேறு சந்தேகம் இருப்பதாக கூறி நவல்னி ஆதரவாளர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அலெக்ஸி நவல்னி மீது தீவிரவாத குற்றசாட்டுகளை முன்வைத்து அவரை கடந்த 2020ஆம் ஆண்டு ரஷ்ய அரசு கைது செய்து அவருக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இருந்தது. இந்த தண்டனை பெற்று வந்த […]
AI தொழில்நுட்பம் பல துறைகளில் சாதனைகளைப் படைத்திருந்தாலும், சில இடங்களில் அச்சுறுத்தலாகவே இருக்கிறது. அதிலும் டீப்ஃபேக் (Deep fake) என்ற AI தொழில்நுட்பம் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்த ஏஐ, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் தெரிகிற ஒருவரின் முக ஜாடையை அப்படியே மற்றொருவரை போல மாற்றிவிடும் திறனை கொண்டுள்ளது. டீப்ஃபேக் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் பல பிரபலங்களின் டீப்ஃபேக் விடீயோக்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ரஷ்யாவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பொதுமக்களுடனான செய்தியாளர் […]
ரஷ்ய அதிபர் புதின் அதிபர் மாளிகை படிக்கட்டில் வருகையில் கிழே விழுந்து அடிபட்டது. அப்போது அவர் கட்டுப்பாட்டை மீறி உடலில் இருந்து இயற்கை உபாதை வெளியேறியுள்ளது. ரஷ்ய அதிபர் புதின் அண்மையில் தலைநகர் மஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகை படிக்கட்டில் இறங்கி வந்த போது தடுமாறி கிழே விழுந்துள்ளார் என செய்திகள் வெளியாகி வருகின்றன. தவறி விழுந்த அவர் உடலில் இருந்து அவர் கட்டுப்பாட்டை மீறி இயற்கை உபாதை வெளியேறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே புதினுக்கு புற்றுநோய் […]
உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளான டோனட்ஸ்க், லகான்ஸ்க், கெர்சன், சப்போரிசியா ஆகிய பகுதிகளில் ராணுவ சட்டத்தை ரஷ்ய அதிபர் புதின் அமல்படுத்தியுள்ளார். ரஷ்யா – உக்ரைன் நாட்டிற்கு இடையே போர் ஆரம்பித்து கிட்டத்தட்ட 8 மாதங்களாக தொடர்கிறது. இதில் ஆரம்பம் முதலே ரஷ்யாவின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது. இடையில் சிறுது மாதம் போர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மை காலமாக போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே, ரஷ்ய ராணுவம் உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளான டோனட்ஸ்க், லகான்ஸ்க், […]
உக்ரைனில் ரஷ்யா ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட 4 பகுதிகள் நாளை அதிகாரபூர்வமாக ரஷ்யா வசம் செல்வதற்கான நிகழ்ச்சி நாளை ரஷ்யாவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் புதின் அதற்கான அதிகாரபூர்வ கோப்புகளில் கையெழுத்திட உள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து பல மாதங்கள் ஆகிவிட்டன. தொடர் தாக்குதலில் ரஷ்யா ராணுவம் ஈடுபட்டு வருகிறது. தற்போது உக்ரைன் நாட்டின் முக்கிய 4 பகுதிகளை ரஷ்யா தன்வசமாக்க உள்ளது. இது சம்பந்தமான உறுதியான அறிக்கையில் நாளை […]
தன்னுடன் தொடர்பில் இருந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், ரஷ்ய அதிபர் தன்னை தானே சுய தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். உலக அளவில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக வாட்டி வதைத்து வரக்கூடிய கொரோனா வைரஸ் தாக்கம் தற்போதும் குறைந்தபாடில்லை. இந்நிலையில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. இதுவரை ரஷ்யாவில் 71 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுதும் ரஷ்யாவில் 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தினசரி […]
சிரியா விவகாரத்தால் அமெரிக்கா – ரஷியா இடையே சமீபத்தில் ஏற்பட்ட பூசல், பிரிட்டன் நாட்டில் ரஷிய முன்னாள் உளவாளி மற்றும் அவரது மகளை ரசாயன தாக்குதலால் ரஷியா கொல்ல முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டினால் பூதாகரமாக வெடித்தது. இதுதவிர, அமெரிக்கா – ரஷியா இடையிலான மேலும் சில வேறுபாடுகளை களைவதற்காக இருநாட்டு தலைவர்களும் நேருக்குநேர் சந்தித்துப் பேச வேண்டும் என சர்வதேச அரசியில் நோக்கர்கள் கருதுகின்றனர். ரஷியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பாலமாக செயல்பட்டு ஒற்றுமையை ஏற்படுத்துவதில் ஆஸ்திரியா […]
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ரஷியா, சீனா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கடந்த ஆண்டு இந்த அமைப்பில் இந்தியாவும் தன்னை ஒரு உறுப்பினராக இணைத்துக் கொண்டது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 18 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு பேச உள்ளனர். இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், அணு பரவல் […]