புங்கை மரம் -புங்கை மரத்தின் சிறப்புகள் மற்றும் அதன் நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். புங்கை மரத்தின் சிறப்புகள்: புங்கை மரத்தை புங்கன் மரம் என்றும் கூறுவார்கள் .அழிந்து வரும் மரங்களில் புங்கை மரமும் ஒன்று. புங்கை மரம் வேப்ப மரத்திற்கு சமமான மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. இந்த மரத்தில் பூக்கள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பூத்துக் குலுங்கும்.இதன் இலைகள் உரமாக பயன்படுத்தப்படுகிறது. எவ்வளவு வறட்சியான இடங்களிலும் தாண்டி வளரக்கூடியது. சூரிய புற ஊதா கதிர்களிடம் இருந்து […]
புங்கை மரம் -புங்கை மரம் அதிக அளவு ஆக்ஜிசனை தரக்கூடியது.புவி வெப்பமயமாதலை தடுக்க கூடியது மேலும் மண் அரிப்பை தடுக்க கூடியது , இப்படி பட்ட பல்வேறு நன்மைகளை கொண்ட புங்கை மரம் மருத்துவத்திற்கும் பயன்படுகிறது அது என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . புங்கை மரத்தின் நன்மைகள் : இது அடர்ந்த பசுமையான இலைகளை உடையது. இதன் இலைகளை புற ஊதா கதிர்களை தாங்கி நிழலை தரக்கூடியது. வீட்டுக்கு உள்ளே செல்லக்கூடிய நச்சுக்கிருமிகளை தடுக்கக் கூடியது. […]