கணக்கு டீச்சரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞர்!

இன்று காலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.அதில் ஒரு தனியார் பள்ளியில் கணக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர் ஒருவர் மனு அளிக்க வந்துள்ளார். அதில் அவர் திருச்சி டவுன்ஹால் ரோட்டில் ஒரு அபார்ட்மென்ட்டில் வசித்து வருவதாவும் ஒரு தனியார் பள்ளியில் கணக்கு டீச்சராக பணிபுரிந்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் அவருக்கு பெற்றோர் இல்லை. அதனால் அவர் முதலில் திருச்சி உறையூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து … Read more