சென்னை மாநகராட்சியில் மழை பாதிப்பு குறித்த புகார் தெரிவிக்க புகார் எண் அறிவிப்பு. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் மழை பெய்து வெறும் நிலையில், சென்னையில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்குதல், மரம் விழுதல், மின்வெட்டு, மின் கசிவு போன்ற புகார்களுக்கு உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1913, 044-25619206, 044- 25619207, 044- 25619208 மற்றும் […]
தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை நடத்திய ஆய்வில் 634 கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆய்வில் ரூ.9.02 லட்சம் மதிப்புள்ள குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், 484 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. புகார் அளிக்க..! பொதுமக்கள் குளிர்பானங்களை வாங்கும்போது காலாவதி தேதியை சரிபார்த்து வாங்க வேண்டும் என்றும், தரமற்ற, காலாவதியான குளிர்பானங்கள் குறித்து 94440 42322 என்ற ‘வாட்ஸ்அப்’ எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என்றும் உணவுப்பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னை:உணவகங்களில் புகார் தெரிவிக்க வேண்டிய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் இடம் பெறுவது கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மளிகைக் கடைகள்,உணவகங்களில் மக்கள் புகார் தெரிவிக்க வேண்டிய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் இடம் பெறுவது கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி,வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உணவு பாதுகாப்பு ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,உணவுக்கலப்படம் தொடர்பாக ஆய்வு நடத்தினால் மட்டும் போதாது,உணவில் கலப்படம் செய்தவர்கள் மீது […]
உரம் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்கள் தெரிவிக்க உதவி எண்ணும் ,புகாரை விசாரித்து தீர்வு காண தனியாக அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள விவசாயிகள் உரம் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9363440360 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு போன்ற தற்போதைய சூழலில் டெல்டா மாவட்டங்களில் போலி பொட்டாஷ் உரம் விற்கப்படுவதாக வந்த புகாரையடுத்து இத்தகைய நடவடிக்கை […]
கரூர் ஆட்சியர் பிரபு சங்கர் அவர்கள், பாலியல் தொந்தரவால் பாதிக்கப்படும் மாணவர்கள் புகாரளிப்பதற்கு வாட்சப் எண்ணை அறிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில், பாலியல் தொந்தரவால் மாணவி தற்கொலை செய்து கொண்டதையடுத்து, கரூர் ஆட்சியர் பிரபு சங்கர் அவர்கள், பாலியல் தொந்தரவால் பாதிக்கப்படும் மாணவர்கள் புகாரளிப்பதற்கு வாட்சப் எண்ணை அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டதாக குழந்தைகள் தற்கொலை செய்து கருதப்படும் கொள்வது பெண் மிகவும் மனவேதனைக்குரியதாகும். பாலியல் வன்முறையை செய்யக்கூடிய நபரே இங்கு தவறிழைத்தவர்கள் […]
சென்னை மாநகராட்சி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்களை அறிவித்துள்ளது. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்துள்ளது. இதனால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இந்நிலையில், சென்னை […]