Tag: பீஹார்

11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதியவர்..!

பீகாரில் 11 முறை கொரோனா கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதியவர். பீகார் மாநிலம், மாதேபுரா மாவட்டத்தின் ஓரய் எனும் கிராமத்தை சேர்ந்த பிரம்மதேவ் மண்டல் என்ற 84 முதியவர் ஓய்வுபெற்ற தபால் துறை ஊழியர் ஆவார். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 13 அன்று முதல் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளார். அதனை தொடர்ந்து, டிசம்பர் 30-ஆம் தேதி வரை 11 முறை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். 12-ஆம் தவணை தடுப்பூசி செலுத்த வந்த போது […]

#Corona 4 Min Read
Default Image

பிரம்மாண்ட வரலாற்று ரயில் பாலம்-இன்று திறக்கிறார் பிரதமர்

வரலாற்று சிறப்புமிக்க கோசி ரயில் பாலத்தை பீஹாரில்  பிரதமர் நரேந்திர மோடி இன்று  திறந்து வைக்க உள்ளார். பீஹாரில் கோசி ஆற்றுக்கு குறுக்கே பிரமாண்ட ரயில் பாலம் கட்டும் திட்டத்திற்கு 2003ம் – 2004ம் ஆண்டில் மத்திய அரசானது ஒப்புதல் அளித்தது. ரூ.516 கோடி  மதிப்பில் 1.9 கி.மீ. நீளத்திற்கு திட்டமிடப் பட்டிருந்த இப்பாலத்தின் கட்டுமான பணிகள்  ஆனது கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த கோசி ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து […]

கோசி ரயில் பாலம் 2 Min Read
Default Image