விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பீஸ்ட்” .இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த மாதம் 20-ஆம் தேதி நடைபெறும் என முன்னதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், படத்திற்கான இசை வெளியீட்டு விழா நடைபெறாதாம். ஏனெனில் கடந்த கால இசைவெளியீட்டு விழா நிகழ்ச்சியின் போது, ரசிகர்கள் கூட்டம் அதிகமானதால், கூட்டத்தை […]