Telangana : தெலுங்கானா மாநிலத்திலுள்ள மண்சேரியல் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்க கூடிய மாணவர்கள் மே மாத விடுமுறைக்கு முன்னதாக பிரியாவிடை நடத்த வேண்டும் என விடுதி வார்டனிடம் அனுமதி கோரியுள்ளனர். அந்தப் பள்ளியில் உள்ள விடுதியில் தங்கிப் படிக்க கூடிய பத்தாம் வகுப்பு மாணவர்கள் வெளியிலிருந்து வரக்கூடிய மாணவர்களிடம் சொல்லி மது வாங்கி பிரியாவிடை விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் இந்த விருந்தின் போது மாணவர்கள் […]
பீர் விலையில் முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் 2 பீர் நிறுவனங்களுக்கு ரூ.873 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பீர் விலையில் முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் யுனைடெட் ப்ரூவரீஸ், கார்ல்ஸ்பெர்க் இந்தியா நிறுவனங்களுக்கு ரூ.873 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விதிகளை மீறி மதுபான நிறுவனங்கள் இணைந்து பீர் விலையை நிர்ணயிப்பது குறித்து புகார் எழுந்துள்ளது. இதன் பின்னர் இந்த முறைகேடு குறித்து தாமாக முன் வந்து 2017 ஆம் ஆண்டு விசாரணை நடத்தியது. இது குறித்து […]
வேலை தொடங்கும் 9 மணி நேரத்திற்கு முன் பீர் குடித்ததால், தொழிற்சாலை ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு, இவருக்கு ரூ.5.5 லட்ச இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தின் எடின்பர்க் அருகே உள்ள லிவிங்ஸ்டனில் உள்ள யங்ஸ் கடல் உணவு தொழிற்சாலையில் வேலை செய்யும் மல்கோர்சாடா க்ரோலிக், வேலைக்கு வருவதற்கு 9 மணி நேரத்திற்கு முன் பீர் குடித்த காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டார். க்ரோலிக் காலை 5 மணிக்கு மூன்று பீர் குடித்துள்ளார். இவருக்கு மதியம் 2 மணிக்கு […]
திருவள்ளூரைச் சேர்ந்த வேலாயுதம் என்ற காவலர், பழவந்தாங்கல் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக உள்ளார். இவர் தனது நண்பர்களுடன் காக்களூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு தனது நண்பர்களுடன் பீர் வாங்கச் சென்றார். அங்கு பீர் வாங்கும்போது நடந்த வாக்குவாதத்தில், 8பேர் கொண்ட கும்பல் வேலாயுதத்தை தாக்கி, அங்கிருந்து தப்பி ஓடினார்கள். இது குறித்து வீடியோ பதிவிபு செய்து விசாரித்து வருகின்றனர்.