பீகாரில், விமான நிலையங்கள் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிக்கும் குறிப்பிட்ட பயணிகளுக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யபட உள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மத்திய அரசின் அறிவுறுத்தலின் பெயரில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, பீகாரில், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யபட வேண்டுமென பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரிசோதனை என்பது அனைவருக்கும் செய்யப்படவில்லை. சளி, இருமல் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் […]
பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கையை ஆளும் நிதிஷ்குமார் அரசு மறைகிறது என பாஜக எம்பி ஆர்.கே.சிங் குற்றம் சாட்டினார். மதுவிலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் சரண் மாவட்டத்தில் சாப்ரா பகுதியில் அண்மையில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து பலர் உயிரிழந்துள்ளனர். இதில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்து பேசிய பாஜக எம்பியும், பீகார் மாநில பாஜக முக்கிய தலைவருமான ஆர்.கே.சிங் கூறுகையில், பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் […]
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்துள்ளனர். நேற்று வரையில் இந்த கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்து இருந்தது. இந்நிலையில் இன்று இந்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 50ஆக உயர்ந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்து விசாரிக்க பீகார் போலீசார் சிறப்பு குழுவை நியமித்து விசாரணை செய்து வருகின்றனர். பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ளதால் […]
சட்டவிரோத மதுவை குடித்தால் நீங்கள் இறந்துவிடுவீர்கள். ஆதலால் மக்கள் தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். – பீகார் முதல்வர் நிதிஷ் குமார் எச்சரிக்கை. பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ளதால் சட்டவிரோத மது விற்பனை நடைபெற்று வருவதாகவும் அவ்வப்போது குற்றசாட்டுகள் எழுகின்றன. இந்த இறப்பு குறித்து, பீகார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, சட்டவிரோத மதுவை குடித்தால் […]
கடவுளுக்கு வைக்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட 6 வயது சிறுவன் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின், கயாவில் உள்ள ஒரு பள்ளியில் துர்கா தேவிக்கு வைக்கப்பட்ட பிரசாதத்தில் இருந்து ஆப்பிள் பழத்தை எடுத்து சாப்பிட்டதற்காக 6 வயது சிறுவன் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்த விசாரணையில், பள்ளியின் உரிமையாளர்கள் அந்த 6 வயது சிறுவனை ஒரு அறைக்குள் வைத்து கொடூரமாக தாக்கியதாகவும், பின்னர் அந்த சிறுவன் பள்ளி வளாகத்திலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்டதாகவும் […]
பீகார் மாநிலம் பிஹ்தாவில் 2 குழுக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். பீகாரின் சோன் ஆற்றில் நேற்று (செப் 29) சட்டவிரோதமாக மணல் எடுப்பது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட இரு குழுக்கள் துப்பாக்கிச் சூடு நடந்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் நடத்திய விசாரணையில், மோதலின் போது 4 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பெகுசராய் பகுதியில் உள்ள […]
பீகாரை சேர்ந்த ஒருவர் தான் ஆர்டெர் செய்த ட்ரோன் கேமராராவுக்கு பதிலாக 1 கிலோ உருளைக்கிழங்கை பெற்றதால் அதிர்ச்சியடைந்தார். ஷாப்பிங் வலைத்தளங்களில் ஷாப்பிங் செய்வது எளிதாக உள்ளதாலும் விலை குறைவாக இருப்பதாலும் மக்கள் பலரும் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி மகிழ்கின்றனர். இருப்பினும் சிலர் ஷாப்பிங் வலைத்தளங்களில் ஷாப்பிங் செய்வதால் ஏமாற்றத்தையும் கண்டு வருகின்றனர். அந்த வகையில் டெல்லியில் சமீபத்தில் மீஷோ என்னும் ஷாப்பிங் வலைத்தளத்தில் மடிக்கணினி ஆர்டெர் செய்ததற்கு, பதிலாக சோப்புக்கம்பிகள் […]
அக்னிபாத் வன்முறையை தொடர்ந்து, பீகாரில் 12 மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிப்பு. இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். ‘அக்னிபத்’ ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கான குறைந்தபட்சம் […]
பீகார் மாநில முன்னாள் முதல்வரும்,ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்புடைய டெல்லி மற்றும் பீகார் உள்ளிட்ட 17 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே,139 கோடி டொராண்டா கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலுவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ராஞ்சியில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.60 லட்சம் அபராதமும் விதித்தது. இதனைத் தொடர்ந்து,கால்நடைத் தீவன […]
கடந்த 2014 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக முதல் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக வரை பல கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரின் வியூகம் அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் சந்திப்பு: அந்த வகையில்,சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து,கட்சியை மேம்படுத்துவது தொடர்பான தனது பரிந்துரைகளை அளித்திருந்ததாகவும்,காங்கிரஸ் கட்சியில் சேர பிரசாந்த் கிஷோருக்கு அழைப்பு விடுத்த நிலையில்,அதனை அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. புதிய […]
காவல்நிலையங்களுக்கு ஏதேனும் பிரச்சனைக்காக செல்லும் பொழுது சில காவலர்கள் மக்களின் நிலை அறிந்து உதவுவது உண்டு. ஆனால் ஒரு சில காவலர்கள் காவல் நிலையத்துக்கு வரக்கூடிய பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதும் பல இடங்களில் பிரச்சினைகளை உருவாக்கி விடுகிறது. அந்த வகையில் தற்போது பீகார் மாநிலத்தில் உள்ள சஹாரா எனும் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் தனது மகனை விடுவிக்குமாறு சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணிடம் காவலர் நடந்து கொண்ட விதம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ஏனென்றால், சஹாரா பகுதியிலுள்ள […]
மூன்றாவது அலையின் போது கண்டறியப்பட்ட BA.2 ஐ விட BA.12 10 மடங்கு ஆபத்தானது என ஆய்வில் தகவல். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், அதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பீகாரின் மாநிலம், பாட்னாவில் ஓமைக்ரான் வைரஸின் புதிய வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு […]
பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை காலை 7 மணியளவில் சிறிய அளவிலான வெடிகுண்டு வெடித்ததில் ஏழு பேர் சிறிய காயப்பட்டுள்ளதாக எஸ்பி சுஷில் குமார் தெரிவித்துள்ளார். “வெடிகுண்டு பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டு, லுதன் ரஜக் என்ற நபருக்கு சொந்தமான வீட்டின் பின்புறத்தில் இருந்துள்ளது.அந்த பிளாஸ்டிக் பையை சிறுவன் ஒருவன் திறந்த பொழுது வெடிகுண்டு வெடித்துள்ளது.அந்த வேளையில் ணகள நின்றுக்கொண்டிருந்த சிறுவன் உடன்பட 6 பேர் காயமடைந்துள்ளனர். “வெடிகுண்டின் தீவிரம் குறைவாக இருந்ததால் 7 பேருக்கு சிறிய […]
பக்தியார்பூர் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்த பீகார் முதல்வரை தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநிலத்தில் உள்ள பக்தியார்பூர் எனும் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது அவரை சுற்றி பாதுகாப்புக்காக காவலர்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் நிதிஷ்குமார் மேடையில் ஏறி சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்துவதற்காக சென்றுள்ளார். மலர் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த போது, இளைஞர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி மேடையில் […]
பீகார் மாநிலம், பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள டாடர்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு 11.45 மணியளவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் 3 வீடுகள் சேதமடைந்தன. இச்சம்பவத்தில் இரண்டு மாடி வீடு இடிந்த நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் […]
பீகாரில் ரயில்வே தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி போராட்டக்காரர்கள் ரயிலுக்கு தீ வைத்தனர். ரயில்வே தேர்வுகள் கடந்த செப்டம்பர் 2019 இல் நடத்தப்பட திட்டமிடப்பட்டது. பிறகு தற்காலிகமாக மார்ச் 2020-க்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், இந்தியாவில் பரவிய கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2020 ஏப்ரல்-ஜூலை-க்கு இடையில் ஒவ்வொரு நாளும் இரண்டு ஷிப்டுகள் என CBT-1 தேர்வானது 68 நாட்களுக்கு 133 ஷிப்டுகளில் நடைபெற்றது. இந்த CBT-1 க்கான முடிவுகள் ஜனவரி 14, 2022 அன்று அறிவிக்கப்பட்டன. இதற்கிடையில், […]
பீகாரில் பாலியல் வழக்கு விசாரணையை ஒரே நாளில் முடித்து நீதிமன்றம் குற்றவாளிக்கு தீர்ப்பளித்து புதிய சாதனை படைத்துள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் கடந்த ஜூலை 22-ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த நாள் இது குறித்து தகவலறிந்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். இந்த வழக்கு இந்த மாதம் நான்காம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு […]
பீகார் மாணவர் சத்யம் காந்தி, தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வை முறியடித்து இந்திய அளவில் 10 வது ரேங்க் பெற்று சாதனை புரிந்துள்ளார். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் 2020-ம் ஆண்டுக்கான இந்திய குடிமைப் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் இறுதித் தேர்வு முடிவுகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியாகின.இதில் 761 பேர் உடனடி நியமனத்துக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில்,பீகாரில் ஒரு கிராமப்புற குடும்பத்தில் இருந்து டெல்லி வந்த சத்யம் […]
சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக தருமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் 33 தலைவர்களுக்கு பீகார் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதியுள்ளார். பீகார் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் சமூக-பொருளாதார மற்றும் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பில் மையத்தின் நிலைப்பாடு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் 33 தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,சாதி அடிப்படையிலான மக்கள் தொகை […]
பீகார்,சிறுவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட ரூ.960 கோடி தொகை நடிகர் சோனு சூட்டுடையதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பீகார்,கதிஹார் மாவட்டத்தில் உள்ள பாகுரா பஞ்சாயத்தில் உள்ள பஸ்தியா கிராமத்தில் வசிக்கும் குருசந்திர விஸ்வாஸ் மற்றும் அசித் குமார் ஆகிய சிறுவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட தொகை ரூ. 900 கோடிக்கு மேல் இருக்கும் என்று முன்னதாக லைவ்ஹிந்துஸ்தான் தெரிவித்தது. அதன்படி,செப்டம்பர் 15 அன்று இரண்டு சிறுவர்களும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் (SBI) உள்ளூர் மையப்படுத்தப்பட்ட […]