இந்த ஆண்டுக்கான பேட்மிண்டன் ஆசிய அணி சாம்பியன்ஷிப் தொடர் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி மலேசியாவில் தொடங்கியது. இந்த தொடரில் இந்திய மகளிர் அணி பி.சி.சிந்து தலைமையிலும், இந்தியஆண்கள் அணி எச்.எஸ்.பிரணாய் தலைமையிலும் களமிறங்கியுள்ளது. தாய்லாந்துக்கு எதிரான ஆசிய பேட்மிண்டன் அணி சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து சிறப்பான தொடக்கம் அளித்தார். முதல் ஒற்றையர் ஆட்டத்தில் சிந்து 21-12, 21-12 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் உள்ள […]
காமன்வெல்த் பேட்மிண்டனில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து. காமன்வெல்த் விளையாட்டின் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கம் வென்றார். இறுதி போட்டியில் கனடா வீராங்கனை மிஷெல் லீயை 21-15, 21-13 ஆகிய நேர் செட் கணக்கில் வென்றார். பி.வி.சிந்து காமன்வெல்த் போட்டியில் தனிநபர் பிரிவில் முதன்முறையாக தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த நிலையில், பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் […]
காமன்வெல்த் பேட்மிண்டனில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு சசிகலா வாழ்த்து. காமன்வெல்த் விளையாட்டின் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கம் வென்றார். இறுதி போட்டியில் கனடா வீராங்கனை மிஷெல் லீயை 21-15, 21-13 ஆகிய நேர் செட் கணக்கில் வென்றார். பி.வி.சிந்து காமன்வெல்த் போட்டியில் தனிநபர் பிரிவில் முதன்முறையாக தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த நிலையில், பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்து சசிகலா ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘காமன்வெல்த் பேட்மிண்டன் […]
சிங்கப்பூர் ஓபன் பேட்மிட்டன் போட்டியில் அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து இறுதி போட்டிக்கு முன்னேற்றம் அடைந்துளளர். சிங்கப்பூரில் 2022 ஆண்டுக்கான ஓபன் பேட்மிட்டன் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, சாய்னா நெய்வால், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் களமிறங்கினர். இதில் சாய்னா நெய்வால், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் காலிறுதியை தாண்டாமல் ஏமாற்றம் அளித்தனர். ஆனால், பி.வி.சிந்து இந்தியாவுக்கு ஏமாற்றம் அளிக்காமல் , அடுத்தடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று பதக்கத்தை நோக்கி முன்னேறி வருகிறார். அரை இறுதியில் பி.வி.சிந்து […]
இந்தியாவையே ஆட்டிபடைத்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அடிக்கடி கைகழுவ வேண்டும் கடந்த 18ஆம் தேதி செயல் விளக்கம் செய்து காட்டினார் இந்திய பேட்மிட்டன் வீராங்கனையான பி.வி. சிந்து. மேலும் அவர் இது போன்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீடியோக்களை மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ அவர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர் வெளியிட வேண்டும். எனது இத்தகைய சவாலை ஏற்க […]