இந்தியா ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி.உஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் தங்க மங்கை என்று அழைக்கப்படுபவர் பி.டி.உஷா. இவர் விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். மேலும் நாட்டின் நான்காவது மிக உயரிய விருதான பத்மஸ்ரீ, அர்ஜுனா விருதுகளையும் பெற்றுள்ளார். சமீப நாட்களுக்கு முன் இவர் பாஜக சார்பில் மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் 58 வயதான பி.டி.உஷா இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் […]
மாநிலங்களவை நியமன எம்பியாக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா இன்று பதவியேற்றார். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக இன்று பதவியேற்றுள்ளார்.பி.டி.உஷா 1980ல் தடகள போட்டிகளில் மிக பெரிய சாதனையை படைத்தவர். 1985ல் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 5 தங்க பதக்கங்களையும், ஒரு […]
பி.டி.உஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். இசையமைப்பாளர் இளையராஜா,பி டி உஷா, வீரேந்திர ஹெக்கடே மற்றும் வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோர் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது பி.டி.உஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்ட பி.டி.உஷாவுக்கு வாழ்த்துக்கள். நாடாளுமன்ற விவாதங்களில் […]
இசைஞானி இளையராஜா,தடகள வீராங்கனை பி டி உஷா ஆகியோர் மாநிலங்களவை நியமன எம்.பி.க்கள் ஆகின்றனர். பழம்பெரும் தடகள வீராங்கனை பி டி உஷா மற்றும் இசைஞானி இளையராஜா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் புதன்கிழமை மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். தர்மஸ்தலா கோவிலின் பரோபகாரரும், நிர்வாகியுமான வீரேந்திர ஹெக்கடே மற்றும் பிரபல திரைக்கதை எழுத்தாளர் வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோரும் பாராளுமன்ற மேல்சபைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது பி.டி. உஷா […]