Badminton : நடைபெற்று கொண்டிருக்கும் ஆசிய பேட்மிண்டன் சேம்பியன்ஷிப் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரனாயும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி. சிந்துவும் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். சீனாவில் உள்ள நிங்போ ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் சென்டர் ஜிம்னாசியத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான 32-வது பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த பிரனாயும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்துவும் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இதில் பெண்கள் […]
கொரியா ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் அன் செயோங்கிடம்,பிவி சிந்து தோல்வி. பால்மா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற கொரியா ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2022 இன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பிவி சிந்து,தென் கொரியாவின் அன் செயோங்கை எதிர்கொண்டார். ஆட்டம் தொடக்க முதலே,உலகின் நம்பர் 4 தென் கொரிய வீராங்கனை தனது சிறப்பான ஆட்டத்தால் முன்னிலை வகித்தார்.இறுதியில்,பிவி சிந்து 49 நிமிடங்களில் அரையிறுதி ஆட்டத்தில் 14-21 17-21 […]
ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் பிவி சிந்து வென்றார். ஸ்விட்சர்லாந்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் மகளிர் பிரிவு ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து,தாய்லாந்தின் புசானன் ஒங்பாம்ருங்பானை எதிர்கொண்டார். ஒலிம்பிக்கில் இரட்டைப் பதக்கம் வென்ற சிந்து 49 நிமிடங்களில் 21-16, 21-8 என்ற செட் கணக்கில் புசானனை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். தாய்லாந்து வீராங்கனை பூசானனுடன் 17 முறை மோதியுள்ள சிந்து அதில் 16 முறை வெற்றியை மட்டுமே பெற்றுள்ளார்.எனினும்,2019 […]
உலகில் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து சையத் மோதி சர்வேதேச பேட்மிண்டன் இறுதி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். சையத் மோதி சர்வேதேச பேட்மிண்டன் இறுதி போட்டியில் பிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் 21-13, 21-16 என்ற நேர் செட் கணக்கில் பிவி சிந்து வெற்றி பெற்றார். இறுதி போட்டி வரை முன்னேறிய இளம் வீராங்கனை மாளவிகா பன்சோட் வெள்ளி பதக்கம் வென்றார். நாக்பூரை சேர்ந்த 20 வயதான மாளவிகா பன்சோட் […]
இந்தோனேசியா:இன்று நடைபெற்ற பேட்மிண்டன் உலக டூர் இறுதி போட்டியில் பி.வி.சிந்து வெள்ளிக்கோப்பை வென்றுள்ளார். உலக பேட்மிண்டன் தரவரிசையில் ‘முதல் -8’ இடத்தில் உள்ள வீரர், வீராங்கனைகள் மட்டுமே மோதும் உலக பேட்மிண்டன் டூர் போட்டி (World Tour Finals) இந்தோனேஷியாவின் பாலி நகரில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில்,நேற்று நடைபெற்ற பேட்மிண்டன் உலக டூர் அரையிறுதியில் இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து, உலகின் நம்பர் 3-வது இடத்தில் உள்ள ஜப்பானின் அகானே யமாகுச்சியை பரபரப்பான ஆட்டத்தில் […]
இந்தோனேசியா:இன்று நடைபெற உள்ள பேட்மிண்டன் உலக டூர் இறுதி போட்டியில் பி.வி.சிந்து தென்கொரிய வீராங்கனை ஆன் சியோங்கை எதிர்த்து விளையாட உள்ளார். உலக பேட்மிண்டன் தரவரிசையில் ‘முதல் -8’ இடத்தில் உள்ள வீரர், வீராங்கனைகள் மட்டுமே மோதும் உலக பேட்மிண்டன் டூர் போட்டி (World Tour Finals) இந்தோனேஷியாவின் பாலி நகரில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில்,நேற்று நடைபெற்ற பேட்மிண்டன் உலக டூர் அரையிறுதியில் இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து, உலகின் நம்பர் 3-வது இடத்தில் […]
தனக்கு கிடைத்த பரிசுகள் மற்றும் நினைவு பொருட்களை ஏலத்தில் விடும் நிகழ்வில் பங்கேற்குமாறு பிரதமர் மோடி மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி,மத்திய கலாச்சார அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இ-ஏலம் வெள்ளிக்கிழமை தொடங்கியது, அக்டோபர் 7 வரை தொடரும்,இன்று ஏலத்தின் மூன்றாவது நாளாகும்,அதன்படி, இதில் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் https://pmmementos.gov.in/#/ என்ற இணையதளம் வழியாக பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைனின் குத்துச்சண்டை கையுறைகள் இ-ஏலத்தில் அதிக ஏலத்தைப் […]
இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து சமீபத்தில் தான் ரியோ ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போன்ற போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று தனக்கென பேட்மிட்டன் உலகில் சாதனை படைத்தார்.இந்நிலையில் அவரை சீனாவைச் சேர்ந்த பிரபல நிறுவனமான லி நிங் என்ற நிறுவனம் ரூ.50 கோடிக்கு பிவி சிந்துவை விளம்பர ஒப்பந்தம் செய்துள்ளது.இதில் அவர் நான்கு வருடத்திற்கான விளம்பர ஒப்பந்தத்தில் சிந்து கையெழுத்திட்டுள்ளார் உலக பேட்மிண்டனில் வரலாற்றில் கையெழுத்திடப்பட்ட மிகப்பெரிய ஒப்பந்தங்களில் பிவி சிந்துவின் ஒப்பந்தமும் ஒரு […]