பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் கொரோனா வைரஸ் நீங்கவும்,மக்கள் ஆரோக்கியம் சீராகவும் ,நோயிலிருந்து மக்களை பாதுக்காக்க வேண்டி பாஸ்து பதாத்ரஹோமம் நடத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டம் திருப்பதூரில் அமைந்துள்ள பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் 10 கலசங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டு ஹோமம் தொடங்கியது.பின்னர் புனித கலச நீரால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.