பிளாஸ்டிக் பைகள் மீதான தடையை கண்டித்து கடையடைப்பு போராட்டம்..!
மராட்டிய அரசு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் மாநிலத்தில் பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், கரண்டிகள் என பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது. இருப்பில் இருக்கும் அந்த பிளாஸ்டிக் பொருட்களை அகற்றுவதற்கு மாநில அரசு கொடுத்து உள்ள மூன்று மாத கால அவகாசம் இன்னும் சில தினங்களில் முடிகிறது. வருகிற 23-ந் தேதி முதல் மும்பையில் மேற்படி பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை முழுவதுமாக அமல்படுத்த மாநகராட்சி முடிவு செய்து […]