PM Modi : தூத்துக்குடி முத்து, நீலகிரி தேயிலை உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் பொருட்களை பில்கேட்ஸுக்கு பிரதமர் மோடி பரிசளித்தார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ஆகியோர் இன்று டெல்லியில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதில் செயற்கை நுண்ணறிவு, உலக காலநிலை மாற்றம், பெண்களுக்கான முன்னுரிமைகள், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்து ஆலோசித்தனர். அதில், பேசிய பிரதமர் மோடி, செயற்கை நுண்ணறிவு தற்போது அதிகமாக பயன்படுத்தப்பட்டு […]
எஸ்ஐஐ இன் கோவிஷீல்டு தடுப்பூசியின் பக்கவிளைவுகளால் தனது மகள் இறந்துவிட்டதாகக் கூறி ஒருவர் தாக்கல் செய்த மனுவில், பம்பாய் உயர் நீதிமன்றம், இந்திய சீரம் நிறுவனம் (எஸ்ஐஐ) மற்றும் தொழிலதிபர் பில் கேட்ஸிடம் இருந்து பதில் அளிக்க கோரியது. மனுதாரர், திலீப் லுனாவத், கோவிட்-19 க்கு எதிரான தடுப்பூசியை தயாரிப்பதில் இந்திய சீரம் நிறுவனம் முயற்சிகளுக்கு நிதியளித்ததால், பில் கேட்ஸை வழக்கில் ஒரு குற்றவாளியாக சேர்த்ததாக, பார் அண்ட் பெஞ்ச் தெரிவித்துள்ளது. லுனாவத் தனது மனுவில் மருத்துவ […]
பில் கேட்ஸுக்கு தான் உலக பணக்காரர் வரிசையில் இருப்பது சுத்தமாக பிடிக்காதாம். மேலும், வருங்காலத்தில் தமது குடும்பம் தொண்டு நிறுவனங்கள் மூலம் உதவி செய்வதில் தான் ஈடுபாட உள்ளது எனப்தையும் தெரிவித்துள்ளார். உலக பணக்காரர் வரிசையில் எப்போதும் டாப் 10இல் சிக்கி கொள்கிரார் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ். இவரது ஒரு நிமிட வருமானம் மட்டுமே இந்திய மதிப்பில் 6 லட்சம் என கூறப்படுகிறது. பில் கேட்ஸ் சொத்து மதிப்பு மட்டும் இந்திய மதிப்பில் 8 லட்சம் […]