மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவின் பிறந்த நாளையொட்டி மகாராஷ்டிராவின் குறிப்பிட்ட பெட்ரோல் நிலையங்களில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.9 வரை தள்ளுபடி வழங்கப்பட்டது. சிவசேனா கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ராஜ் தாக்கரே கடந்த 2006-ம் ஆண்டில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். அவர் நேற்று தனது 50-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதையொட்டி மகாராஷ்டிரா முழுவதும் குறிப்பிட்ட பெட்ரோல் நிலையங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.4 […]