Tag: பிறந்த நாள்

கவித்தென்றல் அரங்க சீனிவாசன் பிறந்த தினம் இன்று…!

கவித்தென்றல் அரங்க சீனிவாசன் அவர்களின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1920 ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி பர்மாவின் பெகு மாவட்டம், சுவண்டி என்ற சிற்றூரில் பிறந்தவர் தான் கவி தென்றல் அரங்க சீனிவாசன். இவரது தாயார் மங்கம்மாள் நேதாஜி அவர்களின் இந்திய தேசிய இராணுவத்தின் ஜான்சி ராணி படைப்பிரிவின் வீராங்கனை என கூறப்படுகிறது. மனித தெய்வம் காந்தி காதை என்ற நூல் எழுதுவதற்காக இந்தியா முழுவதும் பயணித்து, தகவல்களைச் சேகரித்த சீனிவாசன், ஐந்து காண்டங்கள், […]

Birthday 3 Min Read
Default Image

விடுதலை போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!

இன்று விடுதலை போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த தினம் கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், புரட்சியாளருமாகிய பகத்சிங் அவர்களின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இவரது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பகத் சிங் வீரம் நிறைந்த ஒவ்வொரு இந்தியன் மனதிலும் வாழ்ந்து வருகிறார். அவரது தைரியம் மிகுந்த […]

#PMModi 3 Min Read
Default Image

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த தினம் இன்று…!

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி தாராபுரத்தில் பிறந்தவர் தான் தமிழ் திரைப்பட உலகின் நகைச்சுவை நாயகன் நாகேஷ். இவரது இயற்பெயர் கிருஷ்ணாராவ் நாகேஷ்வரன். 1959 ஆம் ஆண்டு திரைப்படத்துறையில் புகுந்த இவர், காதலிக்க நேரமில்லை எனும் ஸ்ரீதரின் திரைப்படத்தின் முக்கிய நகைச்சுவை பாத்திரத்தில் நடித்து, அதன் மூலமாகத் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் […]

Birthday 3 Min Read
Default Image

“கோடிக்கணக்கான குடிமக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்து சேவை” – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும்,இந்தியாவின் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் அவர்கள் இன்று தனது 89 வது பிறந்த நாள் கொண்டாடுகிறார்.காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி,அவருக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.அவரைத் தொடர்ந்து,பிரதமர் மோடி மற்றும் அரசியல் கட்சியினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது […]

#Congress 4 Min Read
Default Image

தேசியக் கவி ராம்தாரி சிங் தின்கர் பிறந்த தினம் இன்று…!

தேசியக் கவி ராம்தாரி சிங் தின்கர் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1908 ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி பீகார் மாநிலத்திலுள்ள பேகுசராய் மாவட்டத்தில் உள்ள சிம்ரியா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தவர் தான் ராம்தாரி சிங் தின்கர். இவர் இந்தி கவிதை இலக்கியத்தின் முக்கிய தூண் என போற்றப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தின் பொழுது இவர் எழுதிய தேசியவாத கவிதைளால் கிளர்ச்சி கவிஞராக திகழ்ந்துள்ளார். சர்தார் வல்லபாய் பட்டேல் 1928 ஆம் ஆண்டு நடந்த […]

Birthday 3 Min Read
Default Image

தனது விவாதங்களால் நடுங்க வைக்கும் ஆருயிர்ச் சகோதரர் வைகோவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – முதல்வர்!

இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு தலைவர்களும் வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வைகோ அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திராவிட இயக்கத்தின் போர்வாளாகவும், நாடாளுமன்றத்தை தனது விவாதங்களால் நடுங்க வைக்கும் அனலாகவும் கொண்ட கொள்கைக்காக இடைவிடாத […]

#Vaiko 3 Min Read
Default Image

உண்மையான சமூக நீதியை வழங்கி வரும் பிரதமர் மோடியின் பிறந்தநாளை பாஜக கொண்டாடுகிறது – அண்ணாமலை!

உண்மையான சமூக நீதியை வழங்கி வரும் பிரதமர் மோடியின் பிறந்தநாளை பாஜக கொண்டாடுகிறது என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.  இன்று பிரதமர் மோடி அவர்களின் 70-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படும் நிலையில், தமிழக பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்மை செய்யும் பணிகள் நடைபெற்றது. இதில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இணைந்து […]

#BJP 3 Min Read
Default Image

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை நிறுவிய தாதாபாய் நவ்ரோஜியின் பிறந்த தினம் இன்று..!

சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை நிறுவிய தாதாபாய் நவ்ரோஜியின் பிறந்த தினம் இன்று. 1825 ஆம் ஆண்டு செப்டம்பர் 4-ஆம் தேதி மும்பையில் பிறந்தவர் தான் தாதாபாய் நவ்ரோஜி. இவர் இந்திய தேசிய காங்கிரசை நிறுவியவர். எல்பின்ஸ்டன் கல்லூரியில் கணிதம் மற்றும் இயற்கை தத்துவ உதவி பேராசிரியராக பணியாற்றிய இவர் 1852 ஆம் ஆண்டில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். ஆங்கிலேயர் ஆட்சியை தீவிரமாக எதிர்த்த இவர், இந்திய தேசிய […]

Dadabai Navroji 4 Min Read
Default Image

வரலாற்றில் இன்று(04.04.2020)… தமிழறிஞர் மனோன்மணீயம் பெ. சுந்தரனார் பிறந்த தினம் இன்று…

தமிழறிஞர் மனோன்மணீயம் பெ. சுந்தரனார் அவர்கள்  கேரளா மாநிலத்தில் உள்ள ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் என்பவருக்கும் மாடத்தி அம்மாள் தம்பதிகளுக்கு  1855-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் நாள் பிறந்தார். இவர், இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் சிறப்புடன் கற்றார். இவருக்கு  தமிழாசிரியராக இருந்து கற்பித்தவர்  நாகப்பட்டினம் நாராயணசாமி ஆவர். இந்த நாகப்பட்டினம் நாராயணசாமி அவர்களிடம் தான்  மறைமலை அடிகளார் தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின் இவர்  1876-ஆம் ஆண்டு பி.ஏ. […]

இன்று 6 Min Read
Default Image

வரலாற்றில் இன்று(18.02.2020)… ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த தினம் இன்று…

பிறப்பு: ‘ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்’ என ஆனைவராலும் அறியப்படும் காதாதர் சாட்டர்ஜி அவர்கள், 1836  ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18  ஆம் நாள், இந்தியாவின் மேற்குவங்காளம் மாநிலத்தில் ஹூக்லி மாவட்டதிலுள்ள “காமர்புகூர்” என்ற இடத்தில் ‘குதிராம்’ என்பவருக்கும்,  ‘சந்திரமணி தேவிக்கும்’ என்ற தம்பதிகளுக்கு  நான்காவது குழந்தையாகப் பிறந்தார். கல்வி:  ராமகிருஷ்ணரின் குடும்பம் மிகவும் ஏழ்மையில் இருந்ததால், தன்னுடைய 17 வயதில் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலைக் காரணமாக, தமது அண்ணன் வசித்து வந்த கல்கத்தாவிற்கு வேலைத் தேடி […]

இராம கிருஷ்ண மடம் 7 Min Read
Default Image