Tag: பிறந்த குழந்தை

பிறந்து 2 நாட்களே ஆன குழந்தை…! மருத்துவமனைக்குள் புகுந்து குழந்தையை இழுத்து சென்ற தெருநாய்கள்..!

ஹரியானாவில் தனியார் மருத்துவமனையில், பிறந்து 2 நாட்களே ஆன குழந்தையை நாய் இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஹரியானா மாநிலம் பானிபட்டில், ஹார்ட் அண்ட் மதர் கேர் என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், ஜூன் 25 அன்று, ஷப்னம் என்ற கர்ப்பிணிப் பெண் குழந்தையை பெற்றேடுப்பதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே நாளில் இரவு 8:15 மணிக்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஷப்னம் மருத்துவமனையின் முதல் தளத்தில் உள்ள பொது வார்டில் […]

Baby 4 Min Read
Default Image

பிறந்த குழந்தையுடன் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து…! குழந்தை மற்றும் ஓட்டுநர் உயிரிழப்பு…!

கோவையில் ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் குழந்தை இருவரும் உயிரிழப்பு.  கோவை மாவட்டம் உடுமலை பேட்டையில் இருந்து, அம்புலன்ஸ் ஒன்று பிறந்த குழந்தையுடன், கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளது. ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது, மலுமிச்சம்பட்டி அருகே  கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் குழந்தை இருவரும் உயிரிழந்துள்ளனர். ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளாகி குழந்தை மற்றும் ஓட்டுநர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#Accident 2 Min Read
Default Image