ஐபிஎல் 2024 : மும்பை இந்தியன்ஸ் அணியை மிகவும் நம்பி இருந்த பிரைன் லாரா ஏமாற்றத்துடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ஸில் பேசி இருக்கிறார். கடந்த மார்ச் -22 தேதி முதல் கோலாகலமாக தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் தற்போது மிகவும் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த தொடரில் எல்லா அணிகளும், அணி வீரர்களும் தங்களது தனி திறமையை காட்டிக் கொண்டே வருகின்றனர். அதே போல மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே பல சர்ச்சைகளை சந்தித்தது. […]