Premalatha: பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அச்சுறுத்தல் கொடுத்ததாக பிரேமலதா விஜயகாந்த் பரப்பரப்பு குற்றசாட்டு. மக்களவை தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, அரசியல் கட்சி தலைவர்கள் மாறி மாறி குற்றசாட்டுகளை முன்வைத்து விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அச்சுறுத்தியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்பரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடுகிறது. அந்த தொகுதியில் தேமுதிக […]
Vijayakanth : கேப்டன் விஜயகாந்த்தின் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை குறித்து இயக்குனர் அமீர் தற்போது ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நம் எல்லோருக்கும் ஒரு ஆச்சரியம் என்று கூறலாம் தற்போது அவர் நம்முடன் இல்லை என்றாலும் அவர் செய்த உதவிகள் மூலமாகவும் அவர்களின் படத்தின் வாயிலாகவும் நம்முடன் அவர் எப்போது இருந்து கொண்டிருக்கிறார். தற்போது அவரைப் அவரைப் பற்றி சுவாரசியமான விஷயங்களும் அவர் செய்த பல கண்ணுக்குத் தெரியாத உதவிகளும் அவர் நம்முடன் […]
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. தமிழகத்தின் முக்கிய கட்சிகளான திமுக பங்கீடு குறித்தும், அதிமுக கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை தொடங்கிய நிலையில், தற்போது இரு கட்சிகளும் தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களிடம் தொகுதி வாரியாக கருத்து கேட்டு வருகிறார்கள். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக எவ்வாறு கையாள போகிறது என கேள்விகள் எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக யாருடன் கூட்டணி அமைக்க […]
கடந்த டிசம்பர் 28-ம் தேதி தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடலுக்கு கட்சி தொண்டர்களும், ரசிகர்களும், பிரபலங்களும், தலைவர்களும் 2 நாட்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் உடல் தேமுதிக அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு… இன்று முதல் விசாரணை..! இதனால், தற்போது வரை தினமும் விஜயகாந்த் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் […]
நேற்று தேமுதிக கட்சியின் 18வது மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விஜயாகநாத் அவர்கள் கலந்து கொண்டார். நீண்ட நாட்களுக்கு பின் விஜயகாந்தை நேரில் பார்த்ததால் தொண்டர்கள் மிகவும் உற்சாகமடைந்தனர். இந்த நிலையில், இந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கிய தீர்மானமாக தேமுதிக கட்சி பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். அடுத்து நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் முழு அதிகாரம் தலைவர் விஜயகாந்திற்கு மட்டுமே இருக்கிறது என்றும் , தொண்டர்கள் […]
கேப்டன் என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்த் ஆரம்ப காலத்தில் ஆக்சன் படங்கள் பெரிய அளவில் விமர்சனங்களை பெற்று சூப்பர் ஹிட் ஆகி கொண்டு இருந்தது. 1980-90 கால கட்டத்தில் ரஜினி, கமல்ஹாசனுக்கு இணையான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருந்தவரும் இவர் தான். ஆனால், இப்பொழுது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த சில வருடங்களாகவே வெளியுலகிற்கு வராமல் வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் உடல்நலம் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டி […]
பேனா வைப்பதற்கு பதிலாக பெரியார் சிலை வைக்கலாம் என பிரேமலதா விஜயகாந்த் பேச்சு. தாம்பரத்தில் செங்கல்பட்டு மாவட்ட தேமுதிக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கேப்டன் விஜயகாந்த் நலமாக உள்ளார். எந்த நோக்கத்திற்காக இந்த கட்சி துவங்கப்பட்டதோ, அதை நிச்சயம் நாம் அடைவோம். நாம் செய்த உதவிகளோ, தர்மங்களோ என்றும் வீண் போகாது என தெரிவித்துள்ளார். மேலும், திமுக ஆட்சிக்கு […]
பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 27-ஆம் தேதி தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. பஞ்சு மற்றும் நூல் விலையை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வரும் நிலையில், ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆடைகளின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் வருகின்ற 27-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டம் […]
தமிழக காவல்துறையால் முன்னாள் மந்திரியை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது நகைப்பாக இருக்கிறது என பிரேமலதா பேட்டி. சென்னை திருவொற்றியூர் அரிவாக்குளத்தில் இருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில், மொத்தம் 336 அடிக்குமாடி வீடுகள், நான்கு பிளாக்குகளாக உள்ளன. அவற்றில் டி பிளாக்கில் 24 வீடுகள் உள்ளன. இந்த கட்டடத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களும் வசித்து வரும் நிலையில், இடிந்து விழுந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து துபாயில் இருந்து இன்று சென்னை திரும்பினார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், சமீப காலமாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். கட்சி பணிகளை விஜயகாந்த் மனைவி பிரேமலதா அவர்கள் தான் கவனித்து வருகிறார். இந்நிலையில், ஆகஸ்ட் 30-ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து சிகிச்சைக்காக துபாய் சென்றார். அவருடன் இளைய மகன் சண்முக பாண்டியனும் சென்றிருந்தார். அவர் துபாயில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு மருத்துவர்கள் […]