Tag: பிரேசில்

பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று.! பிரேசிலை வீழ்த்தியது அர்ஜென்டினா.!

ஆண்களுக்கான பீஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ளது. கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில், மொத்தம் 16 மைதானங்களில் நடைபெறவுள்ள இந்த தொடரில் 48 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. இப்போது இந்த தொடருக்கான தென் அமெரிக்க தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் மற்றும் அர்ஜென்டினா அணிகள் விளையாடின. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரக்கானா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தொடக்கத்தில் பிரேசில் அணியின் கையில் இருந்த […]

argentina 4 Min Read
Argentina

மெஸ்ஸியின் கால் தடங்கல் எங்கள் மைதானத்தில் பதிய வேண்டும்.! பிரேசிலில் இருந்து வந்த அழைப்பு.! 

அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி தனது கால்தடங்களை பதிக்க வேண்டும் என பிரேசில் நாட்டில், உள்ள மரக்கானா ஸ்டேடியம் அழைப்பு விடுத்துள்ள்ளது. ஃபிபா உலக கோப்பை கால்பந்தாட்ட தொடரில் கோப்பையை தட்டி சென்ற பிறகு ஏற்கனவே புகழின் உச்சியில் இருந்த அர்ஜென்டினா கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி தற்போது மேலும் உயரத்திற்கு சென்று விட்டார். அவருக்கு உலகெங்கும் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அவருக்கு பிரேசில் நாட்டில், உள்ள மரக்கானா ஸ்டேடியம் (Maracanã Stadium) அழைப்பு […]

#Brazil 2 Min Read
Default Image

9 பெண்களை அதிகாரபூர்வமாக திருமணம் செய்து கொண்ட மன்மதன்…! தாம்பத்யத்துக்கு தனி அட்டவணை…!

பிரேசிலில் 9 பெண்களை அதிகாரபூர்வமாக திருமணம் செய்து கொண்ட நபர்.  இன்றைய காலகட்டத்தில் பலருக்கு பெண் கிடைப்பதே கடினமாக உள்ள சூழலில் பிரேசிலில் ஒருவர் 9 பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்த ஆர்ததர் என்பவர் 9 மனைவிகளை அதிகாரபூர்வமாக திருமணம் செய்துகொண்டு அவர்கள் அனைவரிடமும் உரிய நேரத்தை செலவிடுவதற்கு பல திட்டங்களையும் வகுத்து வந்துள்ளார். அதன்படி, அவர் ஒன்பது மனைவியிடமும் தாம்பத்தியத்தில் ஈடுபட  தனியாக தாம்பத்திய அட்டவணை போட்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். […]

#Marriage 4 Min Read
Default Image

#Breaking:பிரேசில் செல்லும் 6-வீரர்,வீராங்கனைகளுக்கு தலா ரூ.30 ஆயிரம் – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவின்படி,6-வீரர், வீராங்கனைகளுக்கு பிரேசில் செல்ல விமானக் கட்டணமாக தலா ரூபாய் 30-ஆயிரம் வழங்கப்படுகிறது என தமிழக அரசு அறிவிப்பு. 24-வது கோடைகால காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க பிரேசில் செல்லும் தமிழகத்தை சேர்ந்த 6-வீரர், வீராங்கனைகளுக்கு விமானக் கட்டணமாக தலா ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள்: “பிரேசில் நாட்டில் வருகிற மே மாதம் […]

#Brazil 6 Min Read
Default Image

ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா..!

ஐ.நா. பொது சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சோனரா, அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் மார்சிலோ பங்கேற்றனர். இந்நிலையில் பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சர் மார்சிலோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள பிரேசில் அதிபர் அலுவலகம், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மார்சிலோ தற்போது நலமாக இருக்கிறார். மேலும், […]

- 2 Min Read
Default Image

லியோனல் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல்;பிரேசில் ஜாம்பவான் பெலேயின் சாதனை முறியடிப்பு..!

உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் பொலிவியாவுக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்ததன் மூலம் பிரேசில் ஜாம்பவான் பெலேயின் சாதனையை லியோனல் மெஸ்ஸி முறியடித்துள்ளார். பார்சிலோனா (Barcelona) கால்பந்து அணிக்காக ஆடி வந்த நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, சமீபத்தில் அந்த அணியில் இருந்து விலகி,பாரிஸ் செய்ண்ட் ஜெர்மன்(PSG) அணியில் இணைந்துள்ளார். அவருக்கான ஆண்டு ஊதியமாக சுமார் ரூ.200 கோடி பேசப்பட்டு, முதற்கட்டமாக 2 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இதற்கிடையில்,அடுத்த் ஆண்டு நடைபெறவுள்ள FIFA கால்பந்து உலக […]

- 4 Min Read
Default Image

பிரேசிலில் அதிகரித்து வரும் கொரோனாவால் ஒரே நாளில் 903 பேர் பலி..!

பிரேசிலில் அதிகரித்து வரும் கொரோனாவால் ஒரே நாளில் 903 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திண்டாடி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவிற்கு அடுத்த படியாக அதிகமான பாதிப்புகளை சந்தித்த நாடு பிரேசில். இங்கு தொற்று எண்ணிக்கை இந்தியாவை விட குறைவு. ஆனால், பிரேசிலில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இந்தியாவை விட அதிகமாக உள்ளது. பிரேசிலில் தற்போது உருமாறிய கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 30,671 பேருக்கு கொரோனா […]

#Brazil 3 Min Read
Default Image

12 ஆண்டுக்கு பிறகு இந்த தீவில் ஒரு பெண்குழந்தை பிறந்தது..!

பிரேசில் நாட்டில் பெர்னான்டோ டி நொரோன்கா என்ற தீவு உள்ளது. அது நடால் நகரில் இருந்து 370 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. மிகவும் ஒதுக்குப்புறமாக உள்ள இந்த தீவில் 3 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இங்கு ஆஸ்பத்திரி உள்ளது. ஆனால் பிரசவ வார்டு மட்டும் இல்லை. ஏனெனில் குழந்தை பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தவே இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அங்கு எந்த பெண்ணும் குழந்தை பெறுவதில்லை. இந்த நிலையில் 12 ஆண்டுக்கு […]

பிரேசில் 3 Min Read
Default Image