ஐபிஎல் சீசன் 15வது தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் சென்னை அணி 176 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது. பஞ்சாப் அணி 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், இந்நிலையில் பஞ்சாப் அணியின் உரிமையாளரான பிரீத்தி சிந்தா அவர்கள் இந்த ஆண்டு நடைபெற்ற போட்டிக்கு முதல் முறையாக மைதானத்திற்கு நேரில் வந்து […]