ஒரு அடார் லவ் என்ற படத்தில் இடம்பெற்ற பாடலில் கண்ணடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் நடிகை பிரியா வாரியர். இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்த படமானது ரிலீசாகிறது. இந்த படத்தை தமிழில் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார்.கண்ணசைவால் ரசிகர்ளை கட்டி போட்டவர் தற்போது மார்பில் அவர் குத்தி இருக்கும் டாட்டூவும் படு பிரபலமாக ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.அதில் ’கார்ப் டயம்’ என்று லத்தீன் மொழியினால் எழுதப்பட்டுள்ளது.அதற்கு எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் இந் […]