மலையாள நடிகை பிரியா வாரியர் கண்ணசைவில் ரசிகர்களை கட்டிப் போட்ட , ஒரு லவ் அடார் திரைப்படத்தின் டீசர் மூலம் சமூக வலைதளங்களை மீண்டும் ஆக்கிரமித்து வருகிறார். இதற்கு முன் சமூக வலைதளங்களில் ஒரு ஆதார் லவ்’ என்ற மலையாள திரைப்படத்தில் உள்ள ‘மாணிக்ய மலராய பூவி’ என்ற பாடல் செமயாக டிரெண்டாகி வந்தது . இந்த பாடலை 11,430,061 நபர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இப்பாடலில் பள்ளியில் படிக்கு ஸ்கூல் பெண் தனது முகபாவனைகளை குறும்புத்தனமாக மாற்றியிருப்பது அனைவரையும் கவர்ந்திருந்தார் . […]