வெங்கையா நாயுடுவின் வாதங்களில் நேர்மையும் இருக்கும்,கம்பீரமும் இருக்கும் என பிரதமர் மோடி பாராட்டு. நாளை மறுநாளுடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனை அடுத்து மாநிலங்களவையில் அவருக்கு பிரியா விடை நிகழ்வு நடைபெற்றது. அப்போது பேசிய பிரதம நரேந்திர மோடி அவர்கள், வெங்கையா நாயுடுவின் வாதங்களில் நேர்மையும் இருக்கும்,கம்பீரமும் இருக்கும்; அவரின் சாமர்த்தியத்திற்கு நான் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். இளைஞர்களுக்கு உத்வேகமூட்டுவதாக உள்ளது வெங்கையா நாயுடுவின் வாழ்க்கை. சிறந்த தலைமை பண்பு மிக்கவர், பல்வேறு பொறுப்புகளில் […]
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு நாடாளுமன்றத்தின் சார்பில் இன்று பிரியாவிடை நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்தியாவின் 14வது குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், 15வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த (ஜூலை) 18ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், குடியரசு தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் 15வது குடியரசு தலைவர் பதவிக்கு பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரௌபதி முர்மு வெற்றி […]
Telangana : தெலுங்கானா மாநிலத்திலுள்ள மண்சேரியல் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்க கூடிய மாணவர்கள் மே மாத விடுமுறைக்கு முன்னதாக பிரியாவிடை நடத்த வேண்டும் என விடுதி வார்டனிடம் அனுமதி கோரியுள்ளனர். அந்தப் பள்ளியில் உள்ள விடுதியில் தங்கிப் படிக்க கூடிய பத்தாம் வகுப்பு மாணவர்கள் வெளியிலிருந்து வரக்கூடிய மாணவர்களிடம் சொல்லி மது வாங்கி பிரியாவிடை விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் இந்த விருந்தின் போது மாணவர்கள் […]