பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதித் தேர்தலில் தீவிர வலதுசாரி போட்டியாளரான மரீன் லு பென்னை தோற்கடித்து இம்மானுவேல் மாக்ரோன் இரண்டாவது முறையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.1958 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலான பிரான்ஸ் அரசியல் அமைப்பில் ஐந்தாவது குடியரசின் ஆளும் தலைவர் இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். யாரும் கைவிடப்பட மாட்டார்கள்: குறிப்பாக,ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் பதிவான 97 சதவீத வாக்குகளில் மரைன் லு பென் 41.5 சதவிகித வாக்குகள் மட்டுமே […]
பிரான்ஸ் அதிபர் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி,காரைக்கால், சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் நாளை வாக்குப்பதிவு. பிரான்ஸ் அதிபர் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி,காரைக்கால், சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தற்போதைய அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உட்பட 12 வேட்பாளர்கள் காலத்தில் உள்ளனர். தமிழகம்,கேரளா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் உள்ள 4,364 பிரெஞ்சு குடிமக்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். பிரெஞ்சு அதிபர் தேர்தல் நாளை முதல் சுற்றும், ஏப்-24-ஆம் தேதி 2-ஆம் சுற்றும் நடைபெறவுள்ளது.