இந்தோனீசியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அமெரிக்க அதிபர் மற்றும் பிரான்ஸ் அதிபரை சந்தித்து கைகுலுக்கினார். இந்தோனேசியாவிலுள்ள பாலியில் இன்று (நவம்பர் 15) மற்றும் நாளை (நவம்பர்16) நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, மூன்று நாள் பயணமாக இந்தோனேசியா சென்றுள்ளார். ஜி20 உறுப்பினர்களான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில் , கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரிபப்ளிக் ஆஃப் கொரியா, ரஷ்யா, சவுதி அரேபியா, […]
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் நடைபெற்ற தேர்தலில் 44 வயதான இமானுவேல் மக்ரோன் மீண்டும் பிரான்ஸ் அதிபராக 58 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது அவரது எதிர்க்கட்சியான தீவிர இடதுசாரி காட்சியாய் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார். தற்பொழுது 58 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது முறையாக பிரான்சில் அதிபராக முன்றாவது ஜனாதிபதி எனும் பெருமையை இவர் பெற்றுள்ளார். நாளை இது […]