பிரம்மோஸ் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட ஏவுகணை, சுகோய் ஜெட் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. பிரம்மோஸ் ஏவுகணை நீண்ட தூரம் செல்லும் வகையில், அதன் மேம்படுத்தப்பட்ட ஏவுகணையை இந்திய விமானப்படை, இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது. இது குறித்து இந்திய விமானப்படை(IAF), தனது ட்விட்டரில், வங்காள விரிகுடா பகுதியில் Su-30 MKI விமானத்தில் இருந்து ஏவுகணை செலுத்தப்பட்டது. மேலும் கப்பலை இலக்காகக் கொண்டு பிரம்மோஸ் ஏவுகணை, துல்லியமான தாக்குதலை நடத்தி, ஏவுகணை விரும்பிய பணி இலக்குகளை அடைந்தது […]
அந்தமான் நிகோபார் தீவில் மேற்கொள்ளப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக நேற்று சோதனை செய்துள்ளது.ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சவுதாரி மற்றும் பிற பாதுகாப்பு அதிகாரிகள் ஏவுகணை சோதனையை மேற்பார்வையிட்டனர்.அப்போது,இந்த ஏவுகணை துல்லியமாக இலக்கை தாக்கியதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தவறுதலாக பாகிஸ்தாநனில் பிரம்மோஸ்: சமீபத்தில்,பிரம்மோஸ் ஏவுகணை ஏர் […]
பிரம்மோஸ் ஏவுகணையின் அதிநவீன ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது. இந்தியாவின் மிக சக்திவாய்ந்த ஏவுகணையான பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினத்தில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்திய கடற்படையின் தகவலின்படி, இந்த ஏவுகணை மேற்கு கடற்கரை கடலில் சோதனை செய்யப்பட்டது. பிரம்மோஸ் ஏவுகணை துல்லியமான இலக்கை அழித்தது. கடலில் இருந்து ஏவப்படும் பிரம்மோஸ் ஏவுகணையின் நான்கு வகைகள் உள்ளன. முதலாவது போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட கப்பல் தாக்குதல், இரண்டாவது போர்க்கப்பலில் இருந்து […]