Tag: பிரம்மயுகம்

மம்முட்டியின் ‘பிரம்மயுகம்’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.!

இயக்குனர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்முட்டி நடித்த ‘பிரம்மயுகம்’ திரைப்படம் வெளியான நாளில் இருந்து  விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. கேரளாவை பின்னணியாக வைத்து குஞ்சமோன் பொட்டி என்ற கதாபாத்திரத்தின் கதையைஹாரர் திரில்லரில்இந்த படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. (பிப்ரவரி 18) நேற்றைய தினம் இப்படம் ரூ.3.90 கோடி வசூலித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. முதல் நாளில் ரூ.3.1 கோடி வசூலித்தது என்றும், அதன் இரண்டாவது நாளில் ரூ.2.5 கோடி எனவும்  மூன்றாம் நாளில் […]

Bramayugam 3 Min Read
Bramayugam box office

மாந்திரீகனாக மிரட்டிய மம்மூட்டியின் ‘பிரம்மயுகம்’ படத்தின் இரண்டு நாள் வசூல்.!

மலையாள நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளியான ‘பிரம்மயுகம்’ திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் ரூ.5.5 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. கேரளாவை பின்னணியாக வைத்து உருவாகியுள்ள ‘பிரம்மயுகம்’ படத்தை இயக்குனர் ராகுல் சதாசிவன் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் மம்முட்டி தவிர அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டா லிஸ் ஆகியோர் நடித்துள்ளனர். நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து வொய் நாட் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்க, கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். ஷஃபிக் முகமது அலி படத்தொகுப்பைக் கவனிக்க, படத்தின் ஒளிப்பதிவுவை […]

Bramayugam 4 Min Read
Bramayugam box office collection

சர்ச்சையில் சிக்கிய மம்மூட்டியின் கதாபாத்திரம்…கடைசியில் நடந்த மாற்றம்!

மம்முட்டி மற்றும் ராகுல் சதாசிவன் கூட்டணியில் உருவான முதல் திரைப்படம் பிரம்மயுகம். இயக்குனர் ராகுல் சதாசிவன் இயக்கிய இந்த படத்தில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமண்டா லிஸ், மணிகண்டன் ஆச்சாரி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து வொய் நாட் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்க, கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். ஷஃபிக் முகமது அலி படத்தொகுப்பைக் கவனிக்க, ஷெஹ்னாத் ஜலால் படத்தின் ஒளிப்பதிவு செய்கிறார். பிரம்மயுகம் இன்று (பிப்ரவரி 15ம் […]

Bramayugam 3 Min Read
Mammootty - Bramayugam