Tag: பிரபல டைரக்டர் மீது குற்றச்சாட்டு !ஸ்ரீரெட்டி மீண்டும் புகார்!

பிரபல டைரக்டர் மீது குற்றச்சாட்டு !ஸ்ரீரெட்டி மீண்டும் புகார்!

தெலுங்கு பட உலகில் வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்றும் தன்னையும் மோசம் செய்து விட்டனர் என்றும் ஸ்ரீரெட்டி புகார் கிளப்பியது இந்தியா முழுவதும் பரபரப்பானது. மகளிர் ஆணையம் விசாரணையில் இறங்கி தெலுங்கானா அரசிடம் அறிக்கை கேட்டு உள்ளது. தெலுங்கு நடிகர் சங்கமும் குழு அமைத்து விசாரிக்கிறது. ஸ்ரீரெட்டி நடிக்க விதித்திருந்த தடையை நீக்கி விட்டனர். டைரக்டர்கள் சேகர் கம்முலும், கோனா வெங்கட், கொரட்டலா சிவா, நடிகர் ராணாவின் தம்பியும் தயாரிப்பாளர் சுரேஷ்பாபுவின் மகனுமான அபிராம் ஆகியோர் […]

பிரபல டைரக்டர் மீது குற்றச்சாட்டு !ஸ்ரீரெட்டி மீண்டும் புகார்! 5 Min Read
Default Image