Tag: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை தபால் மூலம் அனுப்ப முடிவு..!

வீடு கட்ட மானியமாக ரூ.1 லட்சம் வேண்டுமா? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்…

PMAY: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) என்பது ஏழை மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட நலத் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ், இந்திய அரசு குடிசைப் பகுதிகளில் வீடுகள் கட்டுவதற்கு ஏதுவாக ஒரு வீட்டிற்கு ரூ.1 லட்சம் மானியமாக வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வீட்டுக் கடனும் வாங்கப்படுகிறது. வறுமைக் கோட்டின் கீழ் இருக்கும் மக்களுக்கு வீடுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியாகும். இதில் 6.5% வரை வட்டியுடன் […]

home loan 5 Min Read
PMAY 2024

ஏழைகள் வீடு கட்டும் திட்டம்: ரூ.700 கோடி நிதி;பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் பிரதமர் மோடி!

திரிபுரா வீட்டு வசதி திட்ட பயனாளிகளுக்கு இன்று சுமார் ரூ.700 கோடி அளவிலான நிதியை முதல் தவணையாக பிரதமர் மோடி வழங்க உள்ளார். திரிபுராவில் ஏராளமான மக்கள் அதிக பலமில்லாத வீடுகளில் வசித்து வருவதாக கூறப்படும் நிலையில்,பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (PMAY-G) என்ற திட்டத்தின்கீழ் நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் முதல் தவணையை திரிபுராவின் 1.47 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 1 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் […]

PM Narendra Modi 5 Min Read
Default Image

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை தபால் மூலம் அனுப்ப முடிவு..!

தமிழகத்திலேயே முதல் முறையாக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுபவர்களுக்கான உத்தரவு நகலை, பயனாளிகளுக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் கூறினார். இடைத்தரகர்கள் தலையீடு இன்றி நேரிடையாக உத்தரவு நகலானது பயனாளர்களை சென்றடைவது இதன் மூலம் உறுதி செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை தபால் மூலம் அனுப்ப முடிவு..! 1 Min Read
Default Image