விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று நாடு முழுவதும் விநாயகர் சதூர்த்தி கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலை வைத்து வழிபடுதற்கும், ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும் சில மாவட்டங்களில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான மாவட்டங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மக்கள் தங்கள் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாய் வருகின்றனர். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உங்கள் அனைவருக்கும் […]
பாராலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற மணீஷ் நார்வல் மற்றும் சிங்ராஜ்-க்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டோக்கியோ பாராலிம்பிக்கில் 50 மீட்டர் துப்பாக்கிசூடுதல் போட்டியின் ஒரே பிரிவில் இந்திய வீரர் மணீஷ் நர்வாலுக்கு தங்க பதக்கமும், சிங்ராஜுக்கு வெள்ளி பதக்கமும் கிடைத்துள்ளது. இந்த துப்பாக்கிசூடுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ள மணீஷ் நர்வால் 218.2 […]