2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதையடுத்து 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி அக்கட்சியை சேர்ந்த குஜராத் முன்னாள் முதல்வர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். பிரதமர் மோடி தன்னுடைய நான்கு ஆண்டுகால ஆட்சியை முடித்துள்ளார். அவர் பிரதமராக பதவியேற்றதில் இருந்து பாராளுமன்றத்தில் இதுவரை வெறும் 19 முறை மட்டுமே பேசியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் பிரதமர் மோடிக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் […]