Tag: பிரதமரின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டு உள்ளது : யசோதாபென்..!

பிரதமரின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டு உள்ளது : யசோதாபென்..!

பிரதமர் நரேந்திர மோடிக்கு திருமணமாகி யசோதாபென் என்கிற மனைவி இருக்கிறார். ஆனால் அவர்கள் இருவரும் தற்போது பிரிந்து வாழ்கிறார்கள். யசோதாபென் குஜராத்தில் உள்ள அவருடைய உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் மத்தியபிரதேச மாநில கவர்னர் ஆனந்திபென் சமீபத்தில் ஒரு விழாவில் கலந்துகொண்டு பேசியபோது ‘பிரதமர் மோடி திருமணம் ஆகாதவர்’ என்று கூறினார். அவருடைய இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனந்திபென்னின் பேச்சுக்கு மோடியின் மனைவி யசோதாபென் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக […]

பிரதமரின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டு உள்ளது : யசோதாபென்..! 3 Min Read
Default Image