தக்காளியை வைத்து பலவிதமான உணவுகளை செய்திருப்போம் கார வகை உணவுகளில் இருந்து இனிப்பு பண்டமான தக்காளி அல்வா வரை என அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த அளவுக்கு தக்காளி நம் உணவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் தக்காளியை வைத்து ஜாம் வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்ப்போம். பெரும்பாலும் திருமண வீடுகளில் மட்டன் பிரியாணி போன்ற பிரியாணி உணவுகளுக்கு இணை உணவாக இந்த தக்காளி ஜாம் வைக்கப்படும். ஆனால் இதை பெரும்பாலும் வீடுகளில் செய்திருக்க மாட்டோம். […]
வீட்டில் பிரட் இருந்தால் இந்த ரெசிபியை செய்து கொடுத்து பாருங்கள். தேவையான பொருட்கள்: பிரட் – பத்து துண்டுகள், முட்டை – பத்து, உப்பு – 1/2 ஸ்பூன், சர்க்கரை – ஏழு ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், மிளகுத் தூள் – 1 ஸ்பூன், நெய் – ஐந்து ஸ்பூன். செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் உப்பு, மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள […]