Tag: பிரசாந்த் ஜக்தேவ்

பரபரப்பு…மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த எம்.எல்.ஏவின் கார்;23 பேர் காயம்!

பஞ்சாயத்து சமிதி தலைவர் தேர்தலின் போது, ​​ஒடிசாவின் கோர்தா மாவட்டத்தில் பான்பூர் பிளாக் முன்பு கூடியிருந்த கூட்டத்தின் மீது சனிக்கிழமையன்று(நேற்று) சிலிகாவின் பிஜேடி எம்எல்ஏ பிரசாந்த் ஜக்தேவ் தனது காரை மோதியதில்,காவல்துறையினர் உட்பட சுமார் 23 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பான்பூர் தொகுதி அலுவலகம் அருகே,அத்தொகுதி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. பான்பூர் ஐஐசி, எம்எல்ஏ அவர், ஒரு பத்திரிகையாளர் உட்பட பத்து காவல்துறையினர் மற்றும் குறைந்தது ஆறு […]

ஒடிசா எம்எல்ஏ 6 Min Read
Default Image