இந்திய கல்வித்துறையில் சில மாற்றங்கள் கொண்டுவந்துள்ளனர்.இந்த மற்றம் மக்களின் முன்னேற்றத்துக்காக என்று அமைச்சர் கூறினார். அதன்படி இனி 5 மற்றும் 8ம் வகுப்புகளில் மாணவர்கள் பெயில் ஆவதை கல்வி நிறுவனங்கள் அனுமதிக்கும் வகையிலான சட்டத்திருத்தம் மக்களவையில் நிறைவேறியது. அதாவது இதற்கு முன்பு 5 மற்றும் 8ம் வகுப்புகளில் மாணவர்களை பெயில் ஆக்குவதை திருத்தம் செய்து அனைவரையும் அடுத்த வகுப்புக்கு மாற்றலாம் என்ற சட்டம் இருந்தது இனி இவ்விரு வகுப்புத் தேர்வுகளிலும் மதிப்பெண் பெறாத மாணவர்களை பெயில் ஆக்கி அடுத்த வகுப்புக்கு […]
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் மொழிப்பாடங்கள் பட்டியலில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுத்துள்ளார். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர்களை பணியமர்த்துவதற்காக மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை சிபிஎஸ்இ நடத்துகிறது. இந்தத் தேர்வில் மொத்தம் 5பாடங்களில் 2 மொழிப்பாடங்களாகும். ஆங்கிலம் மற்றும் 19 இந்திய மொழிகள் என 20மொழிகளில் இரண்டு மொழிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இந்தமுறை தேர்வுக்கான மொழிப்பாடங்கள் பட்டியலில் இருந்து தமிழ், கன்னடம், […]