Tag: பிரகலாத் ஜோஷி

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் ரத்து செய்யப்படும்- மத்திய அமைச்சர்..!

நாடாளுமன்ற இரு அவைகளில்  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர்நாளை தொடங்கவுள்ளது.  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் இடைக்கால மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த கூட்டத்தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில், நாளை  பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கவுள்ள நிலையில், இது தொடர்பாக விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில் ” நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் […]

Budget2024 4 Min Read
Pralhad Joshi