சுற்றுலாத்துறை அமைச்சருக்கு கொரோனா!
மத்திய கலாசாரம், சுற்றுலா மந்திரி பிரகலாத் சிங் படேலுக்கு(வயது 60) கொரோனாத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு மக்கள், அரசியல் தலைவர்கள் என்று அடுத்தடுத்த தொற்றால் அரசியல் தளமும் ஆட்டம் கண்டுள்ளது.அவ்வாறு முதலமைச்சர்கள், மத்திய மந்திரிகள், கவர்னர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது. அந்த வகையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய அமைச்சர்கள் அமித் […]