பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று அதிகாலை 3-வது டி20 போட்டி நடைபெற்றது. முதலில் இறங்கிய நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு 225 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது. இதனால் இந்தப் போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து தொடரை கைப்பற்றியது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் நியூசிலாந்து […]