கொரோனாவால் சுற்றுலா,போக்குவரத்து ,கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் பெரிய சவாலை எதிர்கொள்வதால் அதிலிருந்து மீண்டு வர பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கேரளாவில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24காக உயர்ந்துள்ளது.இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து வரும் கேரளாவை சேர்ந்தவர்கள் தற்போது பலர் நாடு திரும்பி […]