Bitcoin : உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியான (டிஜிட்டல் நாணயம்) பிட்காயின் மதிப்பு சர்வதேச சந்தையில் முதல் முறையாக 70,000 டாலரை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் பிட்காயினின் மதிப்பு 66,800 டாலராக இருந்த நிலையில், தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு அதன் மதிப்பு அதிகரித்துள்ளது. Read More – TIk Tokகிற்கு நிரந்தர தடை.? 165 நாட்கள் அவகாசம் கொடுத்த அமெரிக்கா.! புதிய அமெரிக்க ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் கிரிப்டோ தயாரிப்புகளுக்கான முதலீட்டாளர்களின் தேவை […]
கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக பிட்காயின் மதிப்பு சந்தையில் 50,000 டாலராக உயர்ந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. தற்போதைய டிஜிட்டல் உலகில் பணமில்லா வர்த்தகம் என்ற கோஷம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதில், கிரிப்டோகரன்சிகள் முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக பிட்காயின் என்ற மெய் நிகர் கரன்சி வெகுவாக கவர்ந்து வருகிறது. இது முற்றிலும் ஒரு மின்னணு முறையிலான பரிவர்த்தனையாகும். இதனால், இந்த காயினின் மார்க்கெட் மதிப்பும் வர வர உயர்ந்துகொண்டு வருகிறது. அந்தவகையில், கடந்த இரண்டு […]
பிட்காய்ன் மீதான 75 சதவீத பங்கை டெஸ்லா நிறுவனம் விற்றுவிட்டது. உலகம் முழுக்க தற்போது பிரபலமாகியுள்ள முதலீட்டு சந்தை என்றால் அது பிட்காய்ன் தான். அது எந்த ஒரு தொழில் உற்பத்தி அல்லது சேவை நிறுவனமும் கிடையாது. அது ஒரு நாணயம். அதன் மீது பலர் முதலீடு செய்ய தொடங்கியதால் அதன் மதிப்பு ஏறிக்கொண்டே சென்றது. அது ஏறிக்கொண்டே சென்றதால் அதன் மீது மேலும் பலர் முதலீடு செய்துகொண்டே வருகின்றனர். உலக பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் எலான் […]