கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிவது தொடர்பாக தொடர்ச்சியாக சர்ச்சை கிளம்பி வந்த நிலையில், இதனை அடுத்து கர்நாடகாவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களை பள்ளிக்கு பைபிள் கொண்டு வர வேண்டும் என பெற்றோரிடம் அனுமதி கேட்டபோது புது சர்ச்சை வெடித்தது. இந்நிலையில் இது தொடர்பாக கர்நாடக கல்வித் துறை அமைச்சர் வி சி நாகேஷ் அவர்கள் கூறுகையில், பைபிளும் குரானும் மதநூல்கள். மதத்தை நம்புபவர்கள் அந்தந்த மத நூல்களைப் படிக்க வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் […]