பைஜூஸ், எம்பிஎல் ஆகிய இரு நிறுவனமும் பிசிசிஐ உடனான தங்களது ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ள விரும்புவதாக தகவல். இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஸ்பான்சர்களான பைஜூஸ் மற்றும் எம்பிஎல் ஆகிய இரண்டும் பிசிசிஐ உடனான ஒப்பந்தங்களை முன்கூட்டியே முடித்துக்கொள்ள விரும்புவதாக கூறப்படுகிறது. இரு நிறுவனங்களின் ஸ்பான்சர்ஷிப்ஒப்பந்தம் 2023 இன் இறுதியில் காலாவதியாக உள்ளது, ஆனால் அதற்கு முன்கூட்டியே அவர்கள் ஒப்பந்தங்களை முடிக்க விரும்புவதாக பிசிசிஐக்கு தெரிவித்தனர். முன்னதாக ஜூன் 2022 இல், பைஜூஸ் நிறுவனம் பிசிசிஐ உடனான […]