பிசிசிஐ இன் அடுத்த தலைவராக வருவதற்கு ரோஜர் பின்னிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பிசிசிஐ இன் தலைவராக இருந்து வரும் சவுரவ் கங்குலி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவிக்கு இந்தியா சார்பில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது, இதனால் கங்குலி, பிசிசிஐ இன் தலைவர் பதவியில் நீடிக்க மாட்டார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக பிசிசிஐ இன் தலைவராக ரோஜர் பின்னிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிசிசிஐ இன் […]