விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்தண்டு ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 106 நாட்களின் பயணத்திற்கு பிறகு இன்று இறுதி கட்டத்தை எட்டடி இருக்கிறது. யார் அந்த டைட்டில் வின்னராக மாற போகிறார்கள் என்று ஆவலுடன் பிக் பாஸ் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கமல் சார் ரசிகர்கள் மன்னிச்சிடுங்க! வீடியோ வெளியிட்ட புகழ்- குரேஷி! தற்போது, பிக் பாஸ் சீசன் 7 டைட்டின் […]