கடந்த ஆண்டு விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழக மக்களின் விருப்பமான நிகழ்சியாக தற்பொழுது மாறியுள்ளது. ஆரம்பத்தில் நிறைய எதிர்ப்புகளை இந்நிகழ்ச்சி பெற்றாலும் இறுதியில் இந்நிகழ்ச்சி 100 நாட்கள் நடந்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிகழ்ச்சி அனைவருக்கும் பிடிக்க இரண்டே விஷயம் தான் காரணம். ஒன்று கமல் நிகழ்சியை தொகுத்து வழங்கிய விதம் மற்றும் நிகழ்சியின் வழியே அவர் கூறிய சீரிய அரசியல் கருத்துகள். மேலும் ஒவியா உயரிய குணம். தற்பொழுது, பிக்பாஸ் 1 ல் […]