வாழ்த்துக்கள் தம்பி., குகேஷை நேரில் அழைத்து ‘சூப்பர்’ கிஃப்ட் கொடுத்த சிவகார்த்திகேயன்!
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ், சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னை தோற்கடித்து, 2024ஆம் ஆண்டுக்கான உலக செஸ் சாம்பியன் என்ற பட்டத்தை வென்றுள்ளார். உலக செஸ் சாம்பியன் பட்டத்தை 18 வயதில் வென்ற குகேஷுக்கு, பிரதமர் மோடி முதல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரை பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். தமிழக அரசு, ரூ.5 […]