பிஎஸ்என்எல் 4ஜி (BSNL-4G) சேவையானது 5 முதல் 7 மாதங்களில் 5G க்கு மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி யானது 5 முதல் 7 முதல் மாதங்களில் 5G யாக மாற்றப்படும் என்று தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சேவையானது நாடு முழுவதும் உள்ள சுமார் 1,35,000 மொபைல் டவர்களை விரிவுப்படுத்தப்படும் எனக் கூறினார். சிஐஐ நிகழ்வில் பேசிய அமைச்சர், உள்நாட்டு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் […]