Tag: பா.ஜ.க-ஐக்கிய ஜனதா தளம்

பா.ஜ.க-ஐக்கிய ஜனதா தளம் ஆரம்பித்தது தொகுதி பங்கீடு மோதல் ! உடைகிறதா கூட்டணி..!

அனைத்து அரசியல் கட்சிகளும் 2019–ம் ஆண்டு நடக்கப்போகும் பாராளுமன்ற தேர்தலை மனதில்வைத்து பணிகளை தொடங்கிவிட்டன. பா.ஜ.க.வுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற பல கட்சிகள் முயற்சிகளை தொடங்கியிருக்கின்றன. பா.ஜ.க. தனது 4 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லும் முயற்சியில் மிகத்தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இப்போது 4 பாராளுமன்ற தொகுதிகளிலும், 11 சட்டசபை தொகுதிகளிலும் நடந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க. பெரும்சரிவை சந்தித்துள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் பீகாரில் பா.ஜ.க.,  40 தொகுதிகளில்  […]

#Modi 4 Min Read
Default Image